சொல் பொருள்
(பெ) பால் தரும் பசு
சொல் பொருள் விளக்கம்
பால் தரும் பசு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Milk cow
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பறவை படிவன வீழ, கறவை கன்று கோள் ஒழிய கடிய வீசி – நெடு 10,11 (மரங்களில் தங்கும்)பறவைகள் (உறைந்துபோய் காலின் பிடியை விட்டுக் கீழே)வீழ, கறவை மாடுகள் (தம்)கன்றை ஏற்றுக்கொள்ளுதலைத் தவிர்க்கக் கடுமையாய் உதைக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்