சொல் பொருள்
(பெ) ஆடை
சொல் பொருள் விளக்கம்
ஆடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cloth, garment
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ – பெரும் 469,470 (பால்)ஆவியை ஒத்த ஒளிரும் நூலால் செய்த துகில்களை (உன்)கரிய பெரிய சுற்றத்தோடு சேர உடல் முழுதும் உடுக்கச் செய்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்