சொல் பொருள்
(பெ) சூதாடு களம்
சொல் பொருள் விளக்கம்
சூதாடு களம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
gambling place
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தவல் இல் தண் கழகத்து தவிராது வட்டிப்ப – கலி 136/3 தடையின்றி விளையாடும் ஈரமான சூதாடு களத்தில் ஆர்வம் குறையாமல் சூதாட்டக்காயை உருட்ட,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்