சொல் பொருள்
(த.ப.வி.மு) காண்போம்,
சொல் பொருள் விளக்கம்
காண்போம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
we will see
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சோறு உடை கையர் வீறுவீறு இயங்கும் இரும் கிளை சிறாஅர் காண்டும் – புறம் 173/9 சோறுடைக் கையினராய் வேறு வேறு போகின்ற பெரிய சுற்றத்தாரோடும் கூடிய பிள்ளைகளைக் காண்பேம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்