சொல் பொருள்
தொரட்டி (தோட்டி)யைக் காயடி கம்பு என்பது வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
ஆயர்கள் ஆடு தின்பதற்காக கருவேலங்காயை அடித்தும் பறித்தும் வளைத்தும் ஆட்டுக்கு ஊட்டுவர். அதற்கு உதவும் கம்பு ஆகிய தொரட்டி (தோட்டி)யைக் காயடி கம்பு என்பது வழக்காகும். இது, ஆயர் தொழில் வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்