சொல் பொருள்
பெ) கீழே,
சொல் பொருள் விளக்கம்
கீழே,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
down
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப – நற் 297/1 பொன்னால் செய்யப்பட்ட கிண்ணத்தில் இருக்கும் பால் கீழே இருக்க – கிழக்கு – கீழ் – ஔவை.சு.து.விளக்கம் கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே – குறு 337/2 கிளைத்த மயிர்க்கொத்துக்கள் கீழே தாழ்ந்தன
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்