Skip to content

சொல் பொருள்

(பெ) புதிதான படைக்கலங்கள்,

சொல் பொருள் விளக்கம்

புதிதான படைக்கலங்கள்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

maiden weapons

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குமரிப்படை தழீஇய கூற்று வினை ஆடவர் – புறம் 294/3

புதுமையுறச் செம்மைசெய்யப்பட்ட வேல் முதலிய படைகளைக் கைக்கொண்ட கொலைத்தொழிலையுடைய போர்வீரர்
– வாய் தீட்டிநெய் பூசப்பெற்றுச் செம்மையுற்றிருக்கும் வேலும் வாளும் பிறவுமாகிய படை குமரிப்படை.
– ஔ.சு.து.விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *