சொல் பொருள்
(பெ)தென்னை,பனை,கமுகு இவற்றின் இளம்காய்,
சொல் பொருள் விளக்கம்
தென்னை,பனை,கமுகு இவற்றின் இளம்காய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Young coconuts, kamuku or palmyra nuts
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என – கலி 56/23 முற்றிய கோங்கின் மொட்டு எனவும், முளைத்து வெளிவரும் தென்னங்குரும்பை எனவும் கூறும்படியாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்