சொல் பொருள்
(பெ) 1. சிறியது, சிறுமை, 2. குள்ளன்,
சொல் பொருள் விளக்கம்
சிறியது, சிறுமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
smallness, dwarf
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி – பெரும் 193 குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை அன்னையோ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான் – கலி 94/5 “அம்மாடியோ? காணச் சகிக்காத குள்ளனாய்ப் பிறப்பதற்குரிய நாழிகையான நல்லநேரத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்