சொல் பொருள்
(பெ) நண்டு,
சொல் பொருள் விளக்கம்
நண்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
crab
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல – குறு 24/3,4 ஆற்றுப் பக்கத்தில் உயர்ந்து நிற்கும் வெள்ளைக் கிளைகளையுடைய அத்திமரத்தின் ஏழு நண்டுகள் பற்றிக் குழைத்த ஒரு பழம் போல,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்