சொல் பொருள்
அடங்காமல் செல்,
சொல் பொருள் விளக்கம்
அடங்காமல் செல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
defy, disregard
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு – கலி 138/1,2 அழகிய கொம்பினைக்கொண்ட அழகிய யானை, வடிகின்ற மதத்தால் தான் செய்யவேண்டிய தொழில்களைத் தவிர்த்து, தன்னை அடக்குகின்ற அங்குசத்திற்கு அடங்காமற் போவது போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்