சொல் பொருள்
கொத்து – அவரை, துவரை முதலியவற்றின் காய்த்திரள்
குலை – முந்திரி, வாழை முதலியவற்றின் காய்த்திரள்.
சொல் பொருள் விளக்கம்
‘கொத்துமுரி’ என்பது கொத்தினைக் குறிக்கும். கொத்துமுரி என்பது கொத்துமல்லியாம். கொத்து நிமிர்ந்தோ பக்கவாட்டிலோ இருப்பதையும், குலை கீழே தொங்குவதையும் எண்ணுக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்