சொல் பொருள்
வெற்றிக்கு உரியவள், துர்க்கை,
சொல் பொருள் விளக்கம்
வெற்றிக்கு உரியவள், துர்க்கை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Durga, as the Goddess of Victory
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ – திரு 258 வெற்றியையுடைய வெல்லும் போர்த்தெய்வமான கொற்றவையின் மகனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்