சொல் பொருள்
(பெ) மக்கள்,
சொல் பொருள் விளக்கம்
மக்கள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
people
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி – பரி 10/9 புதுப்புனலில் திளைத்து ஆடல்புரிவதற்கு மக்கள் கூட்டம் நெருக்கியடித்துக்கொண்டு திரண்டெழ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்