சொல் பொருள்
(பெ) திருச்செந்தூர்
சொல் பொருள் விளக்கம்
திருச்செந்தூர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the town thiruchendur
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண் தலை புணரி அலைக்கும் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை – புறம் 55/20,21 வெண்மையான தலையை உடைய அலைகள் அலைக்கும் திருச்செந்தூரில் நெடிய முருகவேள் நிலைபெற்ற அழகிய அகன்ற துறையில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்