சொல் பொருள்
(பெ) செம்பூத்து என்னும் பறவை
சொல் பொருள் விளக்கம்
செம்பூத்து என்னும் பறவை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a bird called chembooththu
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் தார் மிடற்ற செம்பூழ் சேவல் சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண் – அகம் 63/7,8 கரிய மாலை போன்ற கழுத்தினையுடைய செம்பூழ் என்னும் பறவையின் சேவல் சிறிய புல்லிய பெடையுடன் குடையும் அவ்விடங்களையுடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்