சொல் பொருள்
(பெ) 1. அருந்ததி, 2. செவ்வாய் கோள்மீன்
சொல் பொருள் விளக்கம்
1. அருந்ததி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
The star Arundhati, The planet Mars
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம்மீன் அனையள் நின் தொல் நகர் செல்வி – பதி 31/28 செம்மீனாகிய அருந்ததியைப் போன்றவள் உன் தொன்மையான அரண்மனையின் செல்வியான உன் மனைவி செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் – புறம் 60/2 செவ்வாய் மீன் விளங்கும் மாகமாகிய விசும்பின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்