சொல் பொருள்
பெ) பசுவின் பால்மடி, மடியினைக் கொண்ட பசு
சொல் பொருள் விளக்கம்
பசுவின் பால்மடி, மடியினைக் கொண்ட பசு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
udder of a cow, cow with an udder
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல் பால் வார்பு குழவி உள்ளி நிரை இறந்து – குறு 344/4,5 நிலத்தில் தோயும்படி தாழ்ந்த கழுத்துத் தசைகளையும், வீங்கிய மடிகளையும் கொண்ட பசுக்கள் பாலை ஒழுகவிட்டு, தம் கன்றுகளை நினைத்து, தம் கூட்டத்தைவிட்டு விலகி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்