அறுகோட்டிரலை
சொல் பொருள் கொம்புள்ள கலை மான் சொல் பொருள் விளக்கம் அறுப்பறுப்பான கொம்புள்ள கலை மான். (பட்டினப். ஆரா. 94.)
அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்
சொல் பொருள் கொம்புள்ள கலை மான் சொல் பொருள் விளக்கம் அறுப்பறுப்பான கொம்புள்ள கலை மான். (பட்டினப். ஆரா. 94.)
சொல் பொருள் பாம்பு சொல் பொருள் விளக்கம் அறு+ கால்: அறுகால். அறு+தாள்; அறுதாள் -பாம்பு. அற்ற கால்களையுடையது. அஃதாவது, கால்கள் அற்றது ஆதலிற் பாம்பாயிற்று; வினைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. (தமிழ்… Read More »அறுகால்
சொல் பொருள் பகுதி முன்னிலை சொல் பொருள் விளக்கம் (1) அறு என்னும் பகுதியினடியாக, அறம், அறல், அறவு, அறவை, அறுதல், அறுதி, அறுத்தல், அறுப்பு, அறும்பு, அறுகால் அல்லது அறுதாள், அறுவை, அறை,… Read More »அறு
சொல் பொருள் மெய்ப்பொருள் காண்பது சொல் பொருள் விளக்கம் (1) அறிவு என்னோ எனின், “எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.” (குறள். 355) என்றார் ஆகலின் எப்பொருள் ஆயினும் அப்பொருட்கண்… Read More »அறிவு
சொல் பொருள் பாவம் சொல் பொருள் விளக்கம் (பாவம்) அறத்தின் நீக்கப் பட்டமையின் பாவம் ஆயிற்று என்பது பரிமேலழகர் உரை. (குறள். 142) (அகம். 155. வேங்கட விளக்கு)
சொல் பொருள் உயிர்களுக்கு இதமாவன செய்தலும் சத்தியம் சொல்லுதலும் தான தருமங்களைச் செய்தலுமாம் பிறந்து தீவினையை அறுப்பதெனப் பொருள்படும் அறு + அம்: அறுக்கப்பட்டது அறம் என்னுஞ் சொல் அறு என்னும் முதலிலிருந்து உண்டாயது;… Read More »அறம்
சொல் பொருள் வழக்காராய்ந்து நீதி செலுத்துபவர் சொல் பொருள் விளக்கம் தலைநகரிலிருந்து வழக்காராய்ந்து நீதி செலுத்துபவர். (முதற் குலோத்துங்க சோழன். 85.)
சொல் பொருள் தருமாசனத்தார் வழக்குரைக்கும் இடம் சொல் பொருள் விளக்கம் தருமாசனத்தார் வழக்குரைக்கும் இடம். (சிலம்பு. 5: 135 அடியார்.)
சொல் பொருள் அறக்கண் = தரும பிரபு; அருள் வைப்பு எனலுமாம். சொல் பொருள் விளக்கம் அறக்கண் = தரும பிரபு; அருள் வைப்பு எனலுமாம். “அறக்கண் என்னத் தகும் அடிகள்” (சுந்தரர் தேவாரம்… Read More »அறக்கண்
சொல் பொருள் ‘கழுநீர் மலரல்லது ஊதாமை’ உடையது சொல் பொருள் விளக்கம் அளிகுலம் : ‘கழுநீர் மலரல்லது ஊதாமை’ உடையது. (திருக்கோ. 123: பேரா.)