Skip to content

அ வரிசைச் சொற்கள்

அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

அக்குளு

சொல் பொருள் (வி) கூச்சம் உண்டாக்கு சொல் பொருள் விளக்கம் கூச்சம் உண்டாக்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tickle, titillate தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின் அக்குளுத்து;… Read More »அக்குளு

அக்குரன்

சொல் பொருள் (பெ) 1. பாரதப்போரில் நூற்றுவருக்குத் துணைநின்றவன், 2. ஓர் இடையெழு வள்ளள் சொல் பொருள் விளக்கம் 1. பாரதப்போரில் நூற்றுவருக்குத் துணைநின்றவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a king who helped the… Read More »அக்குரன்

அஃதை

சொல் பொருள் (பெ) 1. கோசர் குடித் தலைவன் – ஒரு சிறந்த வள்ளல் 2. சோழமன்னனின் மகள் சொல் பொருள் விளக்கம் 1. கோசர் குடித் தலைவன் – ஒரு சிறந்த வள்ளல்… Read More »அஃதை

அரசன்

அரசன்

அரசன் என்பதன் பொருள் மன்னன் 1. சொல் பொருள் விளக்கம் அரசன் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் King 3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு முறை உடை அரசன் செங்கோல் அவையத்து – குறு 276/5… Read More »அரசன்

அனப்பு

சொல் பொருள் சூடு, வெப்பம் சொல் பொருள் விளக்கம் அனல் = சூடு, வெப்பம்; அனப்பு என்பதை வெப்பம் அல்லது சூடு என்னும் பொருளில் குமரிமாவட்ட மேல்புரம் பகுதியில் வழங்குகின்றனர். சுடுபடுங்கால் ஒலி உண்டாதல்… Read More »அனப்பு

அறுதி

சொல் பொருள் இல்லாமை, சாவு, சொந்தம், முடிவு, முடிந்த விலை, விலைச்சீட்டு, முடிந்த முடிபு சொல் பொருள் விளக்கம் இல்லாமை, சாவு, சொந்தம், முடிவு, முடிந்த விலை, விலைச்சீட்டு முதலிய பலபொருளையுந் தாராநின்றது. இது… Read More »அறுதி

அழுவங்காட்டல்

சொல் பொருள் இது கேளி செய்தல் சொல் பொருள் விளக்கம் இது கேளி செய்தல் (கேலிசெய்தல்) என்பது அரியகுளம் வட்டார வழக்கு. எள்ளுதலால் அழுமாறு படுத்துதல். இது ‘வலிச்சக் காட்டல்’ எனவும் படும். இயல்பாக… Read More »அழுவங்காட்டல்

அழிகதை

சொல் பொருள் விடுகதை சொல் பொருள் விளக்கம் பிசிர் எனப்படுவது புதிர் என்றும் விடுகதை என்றும் வழங்கப்படும். விடுகதையை அழிகதை என்பது பெரியகுள வட்டார வழக்கு. அழிப்பான் கதை என்பது முகவை மாவட்ட வழக்கு.… Read More »அழிகதை

அவியல்

சொல் பொருள் அவியல் என்பது பலவகைக் காய்கள் கலந்த ஒருகறி வகை சொல் பொருள் விளக்கம் அவியல் என்பது பலவகைக் காய்கள் கலந்த ஒருகறி வகை. இது பொதுவழக்கு. அவியல் என்பது இட்டவியைக் குறிப்பது… Read More »அவியல்

அவயான்

சொல் பொருள் ஆசைப்பெருக்கு சொல் பொருள் விளக்கம் ‘ஆசைப்பெருக்கு’ என்பது வழக்கு. அது கட்டில் நில்லாமல் பெருகுவதால் ‘ஆசைக்கோர் அளவில்லை’; ‘ஆரா இயற்கை அவா’ எனப்பட்டது. ஆசைப்பெருக்கம் போல் பெருத்த உடலுடையதாகிய பேரெலி (பெருச்சாளி,… Read More »அவயான்