அவை அடக்கியல்
சொல் பொருள் அவையை வாழ்த்துதல் சொல் பொருள் விளக்கம் அவையை வாழ்த்துதல். அவை அடக்குதல் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. அடக்கியல் என்பது வினைத்தொகை. தான் அடங்குதல் ஆயின் அடங்கியல் எனல் வேண்டும்; அஃதாவது,… Read More »அவை அடக்கியல்
அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்
சொல் பொருள் அவையை வாழ்த்துதல் சொல் பொருள் விளக்கம் அவையை வாழ்த்துதல். அவை அடக்குதல் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. அடக்கியல் என்பது வினைத்தொகை. தான் அடங்குதல் ஆயின் அடங்கியல் எனல் வேண்டும்; அஃதாவது,… Read More »அவை அடக்கியல்
சொல் பொருள் கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைகாட்டி வல்லபம் செய்யும் பலவகைக் கூத்து. அவிநயமாவது, கதை தழுவாதே பாட்டுக்களின் பொருள் தோன்றக் கைகொட்டியவிநயிப்பது. சொல் பொருள் விளக்கம் (1) கதை தழுவாது பாட்டினது… Read More »அவிநயம்
சொல் பொருள் (புலன்களின்) முனைப்புக் கெடுத்துத் தன் வயப்படுத்தி ஆட்கொள்வதையே அவித்தல் குறிக்கும். காய்கறிகளின் கடுமை, கடுப்புப் போக்கிப் பதப்படுத்திச் சுவைக்கு உகந்ததாக்குவது. சொல் பொருள் விளக்கம் அவித்தல் என்பது அழித்தல் அன்று. (புலன்களின்)… Read More »அவித்தல்
சொல் பொருள் (1) அவா – கொடுத்த பொருள்மேல் ஆசை. (2) வாயினால் பற்றுதல் போல் மனத்தினாற் பற்றும் ஆசை. சொல் பொருள் விளக்கம் (1) அவா – கொடுத்த பொருள்மேல் ஆசை. (திருக்.… Read More »அவா
சொல் பொருள் அலை – துன்புறுத்தல். சொல் பொருள் விளக்கம் அலை என்பது கோல் கொண்டு அலைத்தல் முதலாயின. (அலை – துன்புறுத்தல்.) (தொல். பொருள். 258. பேரா.)
சொல் பொருள் கலங்கிய கண் சொல் பொருள் விளக்கம் அலக்கண் = கலங்கிய கண். துன்பத்துக்குக் காரணக் குறி – இலக்கணையால் வந்தது. “அங்கு அலக்கண் தீர்த்து அவ்விடம்உண்டுகந்த அம்மானை” (சுந்தரர் தேவாரம்.) (செந்தமிழ்ச்… Read More »அலக்கண்
அருவி என்பது மலைகளின் ஊடே பாயும் நீர். 1. சொல் பொருள் (பெ) செங்குத்தான அல்லது சாய்வான மலையின் வழியே பாயும் நீர் அருவி என்ற செந்தமிழ்ச் சொல் ஆர் என்ற முதலடிப் பிறந்ததென்பர்… Read More »அருவி
சொல் பொருள் யாதானும் ஓர் உயிர் இடர்ப்படின் அதற்குத் தன்னுயிர்க்கு உற்ற துன்பத்தினால் வருந்துமாறு போல வருந்தும் ஈரம் உடைமை. தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை சொல் பொருள்… Read More »அருளுடைமை
சொல் பொருள் அருளாவது ஒன்றின் துயர்கண்டாற் காரணம் இன்றித்தோன்றும் இரக்கம். வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள் சொல் பொருள் விளக்கம் (1) தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள். (திருக். 757. பரி.) அருளென்னும் அன்பீன்… Read More »அருள்
சொல் பொருள் அரும்பு, மல்லிகை முல்லை முதலியவற்றின் அரும்புபோல் சிறிதாயும் கூராயுமிருப்பது: மொட்டு அடுக்கு மல்லிகை நந்தியாவட்டம் முதலியவற்றின் அரும்புபோல் சற்றுப் பெரிதாயும் மொட்டையாயுமிருப்பது முகை, தாமரை சதுரக்கள்ளி முதலியவற்றின் அரும்புபோல் பெரிதாயிருப்பது சொல்… Read More »அரும்பு