கடன் உடன்
சொல் பொருள் கடன் – காலம் குறித்து வட்டி மேனி குறித்து ஒப்படை தந்த பெறும் தொகை. எழுத்துறுதியோ வாக்குறுதியோ இரண்டுமோ இதற்கு உண்டு.உடன் – கைம்மாற்று; கேட்டவுடன் அல்லது வாங்கியவர் கையில் பணம்… Read More »கடன் உடன்
இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்
சொல் பொருள் கடன் – காலம் குறித்து வட்டி மேனி குறித்து ஒப்படை தந்த பெறும் தொகை. எழுத்துறுதியோ வாக்குறுதியோ இரண்டுமோ இதற்கு உண்டு.உடன் – கைம்மாற்று; கேட்டவுடன் அல்லது வாங்கியவர் கையில் பணம்… Read More »கடன் உடன்
சொல் பொருள் கட்டு – வருவாய்க்குத் தக்கவாறு கட்டுப் படுத்திச் செவவிடல்.மட்டு – எவ்வளவு தான் வருவாய் வந்தாலும், திட்டப்படுத்தி ‘இதற்கு இவ்வளவே’ என்று மட்டுப்படுத்தி (எல்லை அல்லது அளவு படுத்தி)ச் செலவிடல். சொல்… Read More »கட்டுமட்டு
சொல் பொருள் கட்டு – கோட்டை, அகழ், சுவர் முதலிய அரண் கட்டாகும்.காவல் – காவலர், நாய் ஆகிய கண்காணிப்பு காவல் ஆகும். சொல் பொருள் விளக்கம் கட்டுமானம் அமைந்தது ‘கட்டு’ எனப்பட்டது. பழங்காலக்… Read More »கட்டுக் காவல்
சொல் பொருள் கட்டி – கட்டபட்ட ஒன்று கட்டி.முட்டி – கட்டி உடைந்து உண்டாய துண்டு முட்டி. சொல் பொருள் விளக்கம் கருப்புக்கட்டி, வெல்லக்கட்டி, செங்கற்கட்டி, தங்கக்கட்டி இவற்றில் கட்டியின் பொருளை அறிந்து கொள்க.… Read More »கட்டி முட்டி
சொல் பொருள் கஞ்சி – நீராளமாகக் காய்ச்சப் பெற்ற பொறுக்கும் நீரும்.தண்ணீர் – சோற்றில் விட்டு வைத்துக் காடியான நீர். சொல் பொருள் விளக்கம் கஞ்சி, அன்னப்பால் எனப்படும். “அன்னப்பால் காணாத ஏழைகட்கு நல்ல… Read More »கஞ்சிதண்ணீர்
சொல் பொருள் கங்கு – எல்லை முடிவு.கரை – எல்லை முடிவுக்கு அடையாளமாம் வரம்பு. சொல் பொருள் விளக்கம் ‘கங்கு கரை இல்லை’ ‘கங்குகரை காணாத கடல்’ என்பவை கங்குகரை இணையைச் சுட்டும். கங்கும்… Read More »கங்குகரை
சொல் பொருள் கக்கல் – வாந்தியெடுத்தல்விக்கல் – குடலுக்குச் செல்லாமல் தொக்கிக் கொள்ளுதல். சொல் பொருள் விளக்கம் கக்கலில் ஒலியுண்டாகும்; விக்கலில் திணறலுண்டாகும். இனி விக்கல் நீர் வேட்கையால் உண்டாவதாயின் அதற்கு ஒலியுண்டாம். கக்கல்… Read More »கக்கலும் விக்கலும்
சொல் பொருள் கக்கல் – வாந்தியெடுத்தல்.கழிச்சல் – வயிற்றோட்டம் போதல் சொல் பொருள் விளக்கம் ஒருவரைக் ‘கக்கல் கழிச்சல்’ ஒரே வேளையில் இருந்து வாட்டினால் அதனை ‘வாந்தி பேதி’ என்பர். ‘பேதி’ வயிற்றோட்டமாம். கழிதல்… Read More »கக்கல் கழிச்சல்
சொல் பொருள் ஓவாய் – பல் போனவாய்.ஒழுவாய் – நீர் வழியும் ஓட்டைவாய். சொல் பொருள் விளக்கம் ஓ-ஓவுதல்; ஓவுதலாவது, ஒழிதல், நீங்குதல் என்னும் பொருட்டது. பல் ஒழிந்து இடைவெளிபட்டுப் போனவாய் ஒவாய் எனப்படும்.… Read More »ஓவாய் ஒழுவாய்
சொல் பொருள் ஓரம் – ஒன்றன் கடைசிப் பகுதி அல்லது விளிம்பு.சாரம் – கடைசிப் பகுதியை அல்லது விளிம்பைச் சார்ந்த இடம். சொல் பொருள் விளக்கம் ஓரமும் ஓரம் சார்ந்த இடமும் ஓரஞ் சாரம்… Read More »ஓரம் சாரம்