இழிசினன்
சொல் பொருள் (பெ) – நாகரிகம் குறைந்தவன், சொல் பொருள் விளக்கம் நாகரிகம் குறைந்தவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் uncivilized person தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று –… Read More »இழிசினன்