Skip to content

உ வரிசைச் சொற்கள்

உ வரிசைச் சொற்கள், உ வரிசைத் தமிழ்ச் சொற்கள், உ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், உ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

உகளு

சொல் பொருள் (வி) தாவு, ஓடித்திரி, சொல் பொருள் விளக்கம் தாவு, ஓடித்திரி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் leap, run about தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99… Read More »உகளு

உகவை

சொல் பொருள் (பெ) உவகை, மகிழ்ச்சி, சொல் பொருள் விளக்கம் உவகை, மகிழ்ச்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் joy happiness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முகவை இன்மையின் உகவை இன்றி – புறம் 368/11 பெறுவதற்குப் பரிசில் ஒன்றும்… Read More »உகவை

உக

சொல் பொருள் (வி) 1. உயர்,  2. மனம் மகிழ் சொல் பொருள் விளக்கம் 1. உயர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ascend, soar upward; be glad தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பருந்து இருந்து உகக்கும் பல்… Read More »உக

உக்கம்

சொல் பொருள் விளக்கம் (பெ) 1. இடை, 2. தலை, உயரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் waist, head தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒரு கை உக்கம் சேர்த்தியது – திரு 108 ஒரு கை இடையிலே வைக்கப்பட்டது… Read More »உக்கம்

சொல் பொருள் (இ.சொ) சுட்டுச்சொல், சொல் பொருள் விளக்கம் சுட்டுச்சொல், அங்கே = சற்றுத்தொலைவில்,இங்கே = சற்றே அருகில்இந்த இரண்டிற்கும் நடுவிலும் தொலைவைக் குறிக்க உங்கே என்பர்.அ – அங்கே, அந்த. அவ்இ –… Read More »

உதகம்

சொல் பொருள் நீர் சொல் பொருள் விளக்கம் நீர் வேர்ச்சொல்லியல் இது water என்னும் ஆங்கில சொல்லின் மூலம் இது உதகம் என்னும் சமற்கிருத சொல்லின் மூலம் குறிப்பு: இது ஒரு வழக்குச் சொல்… Read More »உதகம்

உறக்காட்டுதல்

சொல் பொருள் உறங்காமல் படுத்தும் குழந்தையை உறங்க வைத்தல் உறக்காட்டுதலாம் சொல் பொருள் விளக்கம் உறங்காமல் படுத்தும் குழந்தையை உறங்கவைத்தல் உயர்கலை. அதனைக் குறிக்கும் வகையால் உறக்காட்டுதல் என்பது தென்னக வழக்கு. தாலாட்டுதல், பாடுதல்,… Read More »உறக்காட்டுதல்

உளி

சொல் பொருள் அவனை உளி என்றால் அவனைக் கூப்பிடு என்னும் பொருளதாம். சொல் பொருள் விளக்கம் ஒருவரை நினைந்து ஆர்வத்தால் அழைப்பது விளி எனப்படுதல் பொதுவழக்கு. உள்ளி அழைக்கும் இதனை உளி என்பது விளவங்கோடு… Read More »உளி

உள்ளிங்கம்

சொல் பொருள் நாணம் தரும் செய்தி ஒன்றனைக் கேட்டுத் தலைகுனிதல் என்றும் நல்லோர் இயல்பு. இத்தகு நாணத்தை ‘உள்ளிங்கம்’ என்பது மதுரை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் இங்குதல் இஞ்சுதல் என்பவை இழுத்தல்… Read More »உள்ளிங்கம்

உழவு

சொல் பொருள் உழத்தல் என்றால் வருந்தி வேலை செய்தல் என்பது பொருள். உழவு என்ற சொல்லினும் உழத்தல் என்ற சொல்லினும் வருந்தி வேலை செய்தல் என்ற பொருளுடைய அடிவேர் இருக்கிறது உழவர் ஆயோரிடை ‘உழவு’… Read More »உழவு