Skip to content

எ வரிசைச் சொற்கள்

எ வரிசைச் சொற்கள், எ வரிசைத் தமிழ்ச் சொற்கள், எ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், எ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

 

எச்சிற்கை ஈரக்கை

சொல் பொருள் எச்சிற்கை – உண்டபின், கழுவாத கை.ஈரக்கை – உண்டு கழுவியபின், ஈரத்தைத் துடையாத அல்லது உலராத கை. சொல் பொருள் விளக்கம் ‘எச்சிற்கையோ ஈரக்கையோ உதறமாட்டான். எனக் கருமிகளைப் பழித்துரைப்பர். எச்சிற்கையை… Read More »எச்சிற்கை ஈரக்கை

எச்சவன் இளைச்சவன் (எய்த்தவன், இளைத்தவன்)

சொல் பொருள் எய்த்தவன் – நலிந்துபோனவன்இளைத்தவன் – களைத்துப் போனவன் சொல் பொருள் விளக்கம் இனி, எய்த்தவன் உடல் நலிவுக்கு ஆட்பட்டவனும், இளைத்தவன் பிறர் இளக்காரப்படுத்துதற்கு ஆட்பட்டவனுமாம். “எய்த்தவன் இளைத்தவன்! என்றால் ஏறிக்கொண்டா மிதிப்பது?”… Read More »எச்சவன் இளைச்சவன் (எய்த்தவன், இளைத்தவன்)

என்றூழ்

சொல் பொருள் (பெ) 1. சூரியன், 2. வெயில்,  3. வெம்மை, 4. கோடை சொல் பொருள் விளக்கம் 1. சூரியன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sun, sunshine, heat, summer தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »என்றூழ்

என்பு

சொல் பொருள் (பெ) எலும்பு, சொல் பொருள் விளக்கம் எலும்பு என்பது எல்லோரும் அறிந்த சொல். இலக்கியங்களில் இச்சொல் என்பு என வழங்குகின்றது……. கன்னடத்தில் எலும்பை ‘எலு’ என்கிறார்கள். எலும்பின் ஆதிநிலையினை நாடும்பொழுது மலையாளம்… Read More »என்பு

எறுழம்

எறுழம்

எறுழம் என்பது செந்நிறப்பூவுடைய குறிஞ்சி நிலத்து மரவகை. 1. சொல் பொருள் (பெ) செந்நிறப்பூவுடைய குறிஞ்சி நிலத்து மரவகை. 2. சொல் பொருள் விளக்கம் செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை, யானை நெற்றியில் புள்ளிகள் இருப்பது போலப் பூக்கும்.… Read More »எறுழம்

எறுழ்

எறுழ்

எறுழ் என்பதன் பொருள் வலிமை 1. சொல் பொருள் விளக்கம் (பெ) வலிமை, குறிஞ்சி நிலத்து மரவகை. மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் strength, prowess 3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு எறுழ் வலி ஆகும் – சொல்.… Read More »எறுழ்

எறும்பி

சொல் பொருள் (பெ) எறும்பு சொல் பொருள் விளக்கம் எறும்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ant தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எறும்பி அளையின் குறும் பல் சுனைய – குறு 12/1 எறும்பின் வளைகளைப் போன்ற சிறிய… Read More »எறும்பி

எற்று

சொல் பொருள் (வி) 1. (காலால்) வேகமாக முன்னே தள்ளு, மோது, 2. பரிவுகாட்டு, 3. நினை, 2. எத்தன்மையது, சொல் பொருள் விளக்கம் 1. (காலால்) வேகமாக முன்னே தள்ளு, மோது மொழிபெயர்ப்புகள்… Read More »எற்று

எற்றம்

சொல் பொருள் (பெ) மனத்துணிவு, சொல் பொருள் விளக்கம் மனத்துணிவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் determination தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் – கலி 144/63 ஓ! கடலே! மனத்தில் துணிவில்லாத… Read More »எற்றம்