Skip to content

கூ வரிசைச் சொற்கள்

கூ வரிசைச் சொற்கள், கூ வரிசைத் தமிழ்ச் சொற்கள், கூ என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கூ என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கூனல்

சொல் பொருள் வளைவாக இருத்தல், சொல் பொருள் விளக்கம் வளைவாக இருத்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the state of being bent தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூனல் எண்கின் குறு நடை தொழுதி – அகம்… Read More »கூனல்

கூன்

சொல் பொருள் வளைவு, கூனன், முதுகு வளைந்தவன் சொல் பொருள் விளக்கம் வளைவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bend, curve person with the back bent forward தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேனில் பாதிரி கூன் மலர்… Read More »கூன்

கூற்று

சொல் பொருள் கூற்றம், சொல் பொருள் விளக்கம் கூற்றம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Yama தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூற்று அடூஉ நின்ற யாக்கை போல – பதி 13/11 கூற்றுவனால் கொள்ளப்பட்டு நிற்கும் உடம்பினைப் போல… Read More »கூற்று

கூற்றம்

சொல் பொருள் உயிரை உடலினின்றும் எடுப்பவர், யமன் சொல் பொருள் விளக்கம் உயிரை உடலினின்றும் எடுப்பவர், யமன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one who separates soul from body. Yama தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »கூற்றம்

கூளியர்

சொல் பொருள் ஏவல்செய்வோர், வேட்டுவர், வழிப்பறி செய்வோர், சொல் பொருள் விளக்கம் ஏவல்செய்வோர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் attendants, hunters, highway robbers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் சாறு… Read More »கூளியர்

கூளி

சொல் பொருள் பேய் சொல் பொருள் விளக்கம் பேய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் demon தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூளி சுற்றம் குழீஇ இருந்து ஆங்கு – அகம் 233/10 பேய்ச் சுற்றங்கள் கூடியிருந்தாற் போல குறிப்பு… Read More »கூளி

கூழை

சொல் பொருள் மகளிர் கூந்தல், குட்டையானது,, படையின் பின் வரிசை சொல் பொருள் விளக்கம் மகளிர் கூந்தல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Woman’s hair;, that which is short, rear of an army… Read More »கூழை

கூவை

சொல் பொருள் ஒரு செடி – அதன் இலை, கிழங்கு, கூட்டம் சொல் பொருள் விளக்கம் ஒரு செடி – அதன் இலை, கிழங்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் East Indian arrowroot, Curcuma angustifolia Crowd,… Read More »கூவை

கூவிளம்

கூவிளம்

கூவிளம் என்பது வில்வம் 1. சொல் பொருள் வில்வம், ‘நேர்நிரை’ அசை கொண்ட சீரமைதி 2. சொல் பொருள் விளக்கம் வில்வம், இளகம், வில்வை, குசாபி. கடையெழு வள்ளல்களில் ஒருவனான எழினியின் குடிப்பூ கூவிளம். சைவ… Read More »கூவிளம்

கூவிரம்

சொல் பொருள் ஒரு மலை மரம், பூ,  சொல் பொருள் விளக்கம் ஒரு மலை மரம், பூ,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Crataeva religiosa தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம்… Read More »கூவிரம்