Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

ததை

சொல் பொருள் (வி) 1. அடர்த்தியாய் இரு, நெருக்கமாய் இரு, 2. சிதைவடை, உடைபடு, 3. மிகு, நிறை சொல் பொருள் விளக்கம் 1. அடர்த்தியாய் இரு, நெருக்கமாய் இரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be… Read More »ததை

ததரல்

சொல் பொருள் (பெ) மரப்பட்டை சொல் பொருள் விளக்கம் மரப்பட்டை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bark of a tree தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல் கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும்… Read More »ததரல்

ததர்

சொல் பொருள் 1. (வி) செறிவுடன் இரு 2. (பெ) பூங்கொத்து சொல் பொருள் விளக்கம் செறிவுடன் இரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be dense, cluster, bunch தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குவி இணர்… Read More »ததர்

தத்து

சொல் பொருள் (வி) (தவளை போல்) தாவு, குதி சொல் பொருள் விளக்கம் (தவளை போல்) தாவு, குதி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் leap, hop (like a frog) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை… Read More »தத்து

தணக்கம்

தணக்கம்

1. சொல் பொருள் (பெ) 1. நுணா என்னும் கொடி,பூ, 2. தணக்கு 2. சொல் பொருள் விளக்கம் 1. நுணா என்னும் கொடி,பூ, மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் Small ach root, Morinda… Read More »தணக்கம்

தண

சொல் பொருள் (வி) அகன்றுசெல், நீங்கு சொல் பொருள் விளக்கம் அகன்றுசெல், நீங்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் go away, depart தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மணக்கும்_கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர் தணக்கும்-கால் கலுழ்பு… Read More »தண

தண்மை

சொல் பொருள் (பெ) குளிர்ச்சி சொல் பொருள் விளக்கம் குளிர்ச்சி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் coolness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆடல் மகளிர் பாடல் கொள புணர்மார் தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை கொம்மை… Read More »தண்மை

தண்ணுமை

சொல் பொருள் (பெ) மிருதங்கம் போன்ற ஒரு தோற்கருவி சொல் பொருள் விளக்கம் மிருதங்கம் போன்ற ஒரு தோற்கருவி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a kind of drum தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தோலை மடித்துப்போர்த்த… Read More »தண்ணுமை

தண்ணம்

சொல் பொருள் (பெ) குளிர்ச்சி சொல் பொருள் விளக்கம் குளிர்ச்சி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  coolness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண்ணம் துறைவன் சாயல் மார்பே – நற் 327/9 குளிர்ந்த துறைகளைச் சேர்ந்தவனது மென்மையான மார்பு… Read More »தண்ணம்

தண்ணடை

சொல் பொருள் (பெ) 1. தண் அடை, குளிர்ந்த தழை, 2. மருதநிலம், 3. மருதநிலத்து ஊர்கள், சொல் பொருள் விளக்கம் 1. தண் அடை, குளிர்ந்த தழை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் green leaves,… Read More »தண்ணடை