Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

அலர்

சொல் பொருள் (வி) 1. மலர், பெரிதாகு,  2. பழிச்சொல்கூறு (பெ) 1. மலர், 2. ஊரார் பழிச்சொல்,  சொல் பொருள் விளக்கம் அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல்,அலர் என்பது சொல் நிகழ்தல்;அம்பல் என்பது… Read More »அலர்

அலமலக்குறு

சொல் பொருள் (வி) மனம் கலங்கு, மனம் சுழல் சொல் பொருள் விளக்கம் மனம் கலங்கு, மனம் சுழல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be agitated தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே – குறு 43/5… Read More »அலமலக்குறு

அலமரு

சொல் பொருள் (வி) 1. சுழலு, 2. மனம்சுழலு, வருந்து,  சொல் பொருள் விளக்கம் 1. சுழலு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் to whirl be agitated தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரு முகத்து அலமரும் பெரு மதர்… Read More »அலமரு

அலமரல்

சொல் பொருள் (பெ) 1. சுழற்சி, 2. மனச்சுழற்சி, மனக்கலக்கம்,  சொல் பொருள் விளக்கம் ‘அலமரல்’ ‘தெருமரல்’ ‘உழலுதல்’ என்னுஞ்சொற்கள், குற்றவாளிகளைச் சக்கரத்திலிட்டுச்சுழற்றிக் கொன்றமையைத் தெரிவிக்கும். (சொல். கட். 25.) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் whirling,… Read More »அலமரல்

அலம்வரு(தல்)

சொல் பொருள் (வி) 1. மனக்கலக்கம் அடை, மனம்சுழல், 2. சுழல் சொல் பொருள் விளக்கம் 1. மனக்கலக்கம் அடை, மனம்சுழல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be agitated, be pertubed whirl தமிழ் இலக்கியங்களில்… Read More »அலம்வரு(தல்)

அலந்தலை

சொல் பொருள் (பெ) 1. கலக்கம், துன்பம், 2. வாடுதல் சொல் பொருள் விளக்கம் 1. கலக்கம், துன்பம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் distress, vexation withering, fading தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலந்தலை மூது ஏறு… Read More »அலந்தலை

அலங்கு

சொல் பொருள் (வி) அசை, ஆடு, சொல் பொருள் விளக்கம் அசை, ஆடு, நீண்ட மெல்லிய கிளையில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை, தன் கால்களால் கிளையைக் கீழே அழுத்தி, இறக்கையை விரித்து மேலே எழுந்த… Read More »அலங்கு

அலங்கல்

சொல் பொருள் (பெ) மேலும் கீழும் அசைதல், அவ்வாறு அசையும் ஒரு பொருள் – மாலை, தானியக்கதிர் சொல் பொருள் விளக்கம் சரிகை முதலியவற்றால் விளங்கும் மாலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் movement up and… Read More »அலங்கல்

அலகை

சொல் பொருள் (பெ) 1.சோழி, பலகறை, 2. அளவு,  சொல் பொருள் விளக்கம் 1.சோழி, பலகறை,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cowry standard measure தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலகை அன்ன வெள் வேர் பீலி – மலை… Read More »அலகை

அல

சொல் பொருள் (வி) 1. துன்பப்படு, 2. வறுமைப்படு, சொல் பொருள் விளக்கம் 1. துன்பப்படு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் suffer, be afflicted be in want தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாதிரம் துழைஇ… Read More »அல