Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

அரிகால்

சொல் பொருள் (பெ) அரிதாள், கதிர் அறித்த அடிக்கட்டை சொல் பொருள் விளக்கம் அரிதாள், கதிர் அறித்த அடிக்கட்டை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Stubble தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்… Read More »அரிகால்

அரி

சொல் பொருள் அரி : (கள்) பன்னாடையால் அரிக்கப்பட்டது. (அகம். 157. வேங்கட விளக்கு.) 1. (வி) 1. கறையான் போன்றவை ஒரு பொருளைச் சிறிது சிறிதாகத் தின், 2. அறுத்தறுத்து ஒலி, , 3.… Read More »அரி

அரா

சொல் பொருள் (பெ) பாம்பு,  சொல் பொருள் விளக்கம் பாம்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் snake தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல்அரா உறையும் புற்றம் போலவும் – புறம் 309/3 நல்லபாம்பு வாழும் புற்றுப் போலவும் குறிப்பு… Read More »அரா

அரற்று

சொல் பொருள் (வி) – புலம்பி அழு, அதைப்போன்ற ஒலி எழுப்பு, சொல் பொருள் விளக்கம் அரற்று என்பது அழுகை அன்றிப் பலவும் சொல்லித் தன் குறை கூறுதல். அது ‘காடுகெழு செல்விக்குப் பேய்… Read More »அரற்று

அரவு

சொல் பொருள் (பெ) 1. பாம்பு, 2. அராவுகின்ற அரம் சொல் பொருள் விளக்கம் 1. பாம்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் snake, filing rod தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரவு இரை தேரும் ஆர் இருள்… Read More »அரவு

அரவிந்தம்

சொல் பொருள் (பெ) தாமரை சொல் பொருள் விளக்கம் தாமரை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lotus தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் – பரி 12/78 அல்லி, செங்கழுநீர், தாமரை, ஆம்பல் குறிப்பு இது… Read More »அரவிந்தம்

அரவம்

சொல் பொருள் (பெ) 1. ஒலி, ஓசை, 2. பாம்பு,  சொல் பொருள் விளக்கம் 1. ஒலி, ஓசை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் noise, sound, snake தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் களிறு உழுவை… Read More »அரவம்

அரலை

சொல் பொருள் (பெ) 1. குற்றம், நரம்புகளிலுள்ள கொடுமுறுக்கு, 2. விதை, 3. அரளி, அலரி, சொல் பொருள் விளக்கம் 1. குற்றம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fault, knot in a string Oleander, l.sh., Nerium… Read More »அரலை

அரமியம்

சொல் பொருள் (பெ) நிலா முற்றம், சொல் பொருள் விளக்கம் நிலா முற்றம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் open terrace of a house தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிரை நிலை மாடத்து அரமியம்தோறும் மழை மாய்… Read More »அரமியம்

அரமகள்

சொல் பொருள் (பெ) தேவர் உலகத்துப் பெண் சொல் பொருள் விளக்கம் தேவர் உலகத்துப் பெண் இவர், சூர் அரமகளிர், வான் அரமகளிர், வரை அரமகளிர் எனப் பலவகைப்படுவர். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  Celestial damsel… Read More »அரமகள்