Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

தேர்ச்சி

சொல் பொருள் (பெ) ஒரு துறையில் ஆழ்ந்த அறிவு, சொல் பொருள் விளக்கம் ஒரு துறையில் ஆழ்ந்த அறிவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் proficiency தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி… Read More »தேர்ச்சி

தேர்

சொல் பொருள் 1. (வி) 1. தேடு, 2. நாடிச்செல், 3. ஆராய், 4. எண்ணிப்பார், சிந்தி, 5. தெளிவுகொள், உறுதிப்படுத்து,  2. (பெ) 1. இரதம், 2. சிறு பிள்ளைகள் இழுத்து விளையாடும் விளையாட்டு… Read More »தேர்

தேயம்

சொல் பொருள் (பெ) தேசம் சொல் பொருள் விளக்கம் தேசம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் country தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காடும் காவும் அவனொடு துணிந்து நாடும் தேயமும் நனி பல இறந்த சிறு வன்கண்ணிக்கு – அகம்… Read More »தேயம்

தேய்வை

சொல் பொருள் (பெ) தேய்த்து அரைக்கப்படும் குழம்பு, சொல் பொருள் விளக்கம் தேய்த்து அரைக்கப்படும் குழம்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் paste formed by rubbing something on a stone தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »தேய்வை

தேய்

சொல் பொருள் (வி) 1. மெலிவடை, 2. இல்லாது போ, 3. குறை, 4. அழி, கொல், சொல் பொருள் விளக்கம் மெலிவடை, இல்லாது போ, குறை, அழி, கொல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் grow… Read More »தேய்

தேமா

சொல் பொருள் (பெ) இனிமையான மாம்பழம் (தரும் மரம்), சொல் பொருள் விளக்கம் இனிமையான மாம்பழம் (தரும் மரம்),  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sweet mango (tree, flower) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேமா மேனி சில்… Read More »தேமா

தேம்பு

சொல் பொருள் (வி) 1. வலிமைகுன்று, சொல் பொருள் விளக்கம் வலிமைகுன்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் loose strength; become weak தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு தன் வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை… Read More »தேம்பு

தேம்

சொல் பொருள் (பெ) 1. இனிய மணம், வாசனை, 2. தேன், 3. யானையின் மதநீர், 4. இனிமை, 5. நெய், 6. தேனீ சொல் பொருள் விளக்கம் இனிய மணம், வாசனை மொழிபெயர்ப்புகள்… Read More »தேம்

தேடூஉ

சொல் பொருள் (வி.எ) தேடிக்கொண்டே, சொல் பொருள் விளக்கம் தேடிக்கொண்டே, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் keep looking for தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழி பெயர் களரில் போகிய மட மான் விழி கண் பேதையொடு… Read More »தேடூஉ

தேசு

சொல் பொருள் (பெ) அழகு சொல் பொருள் விளக்கம் அழகு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் beauty தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாசு அற கண்ணடி வயக்கி வண்ணமும் தேசும் ஒளியும் திகழ நோக்கி – பரி 12/20,21… Read More »தேசு