ஒறு
சொல் பொருள் (வி) 1. தண்டி, 2. கடிந்துகொள், 3. வெறு, சொல் பொருள் விளக்கம் தண்டி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் punish, rebuke, dislike, be disgusted with தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீ மெய்… Read More »ஒறு
சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்
சொல் பொருள் (வி) 1. தண்டி, 2. கடிந்துகொள், 3. வெறு, சொல் பொருள் விளக்கம் தண்டி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் punish, rebuke, dislike, be disgusted with தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீ மெய்… Read More »ஒறு
சொல் பொருள் (பெ) வறுமை, தளர்ச்சி, குறைவு சொல் பொருள் விளக்கம் வறுமை, தளர்ச்சி, குறைவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் poverty, weakness, deficiency தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒக்கல் ஒற்கம் சொலிய – புறம் 327/5 சுற்றத்தாரின்… Read More »ஒற்கம்
சொல் பொருள் (வி) சுடர்விட்டு பிரகாசி, சொல் பொருள் விளக்கம் சுடர்விட்டு பிரகாசி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் glitter, dazzle தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் – புறம்… Read More »ஒளிறு
சொல் பொருள் (பெ) ஒளிநாட்டார், சொல் பொருள் விளக்கம் ஒளிநாட்டார், வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்ட தமிழகம் ஆசிரியர் தொல்காப்பியனுள் காலத்துப் பன்னிரு நிலங்களாகப்பகுக்கப்பட்டிருந்ததென்பது “செந்தமிழ்சேர்ந்த பன்னிரு நிலத்தும்” (எச்ச-4) என அவ் வாசிரியர் கூறுதலால்… Read More »ஒளியர்
சொல் பொருள் (பெ) திரட்சி, சொல் பொருள் விளக்கம் திரட்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Multitude, assemblage தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிழல் ஒளிப்பு அன்ன நிமிர் பரி புரவி – அகம் 344/9 நிழல் ஒளிப்பன்ன –… Read More »ஒளிப்பு
சொல் பொருள் (பெ.அ) 1. ஒளியுள்ள, ஒளிர்வுள்ள, 2. இயற்கை அழகுள்ள, பொலிவுள்ள, 3. சிறந்த, நல்ல, சொல் பொருள் விளக்கம் ஒளியுள்ள, ஒளிர்வுள்ள, ஒள் என்ற பெயரடையின் முன் வல்லின/மெல்லின எழுத்துக்களில் தொடங்கும்… Read More »ஒள்
சொல் பொருள் (பெ) 1. வண்டி, 2. வண்டிகளின் வரிசை, சொல் பொருள் விளக்கம் வண்டி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cart caravan, train of carts தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ… Read More »ஒழுகை
சொல் பொருள் 1. (வி) 1. வார், கசியச்செய், 2. நடப்பி, 2. (பெ) 1. நேரிய பகுதி, 2. (மழை) பெய்தல், 3. வரிசையாகச் செல்தல், 4. ஒழுக்கம், சொல் பொருள் விளக்கம் பார்க்க :… Read More »ஒழுக்கு
சொல் பொருள் (பெ.அ) செழிப்பான சொல் பொருள் விளக்கம் செழிப்பான மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் luxuriant தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – நற் 295/2 மேலின் அழகெல்லாம்… Read More »ஒலிவரும்
ஒல்லையூர் என்பது ஒலியமங்கலம் 1. சொல் பொருள் (பெ) ஓர் ஊர், 2. சொல் பொருள் விளக்கம் ஓர் ஊர், ஒல்லையூர் என்பது புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தது. இப்போது அதற்கு ஒலியமங்கலம் என்று பெயர்வழங்குகிறது. இதனைச்… Read More »ஒல்லையூர்