Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

உல

சொல் பொருள் (வி) 1. இற, 2. கழி, நீங்கு, 3. குறைந்துபோ, சொல் பொருள் விளக்கம் 1. இற, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் die, expire, become diminished தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெம்… Read More »உல

உல்கு

சொல் பொருள் (பெ) சுங்கவரி, சொல் பொருள் விளக்கம் சுங்கவரி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் toll தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உல்கு உடை பெரு வழி கவலை காக்கும் – பெரும் 81 சுங்கம் கொள்ளுதலையுடைய பெரிய… Read More »உல்கு

உரோகிணி

சொல் பொருள் (பெ) ஒரு விண்மீன், சொல் பொருள் விளக்கம் ஒரு விண்மீன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் The 4th naksatra, Hyades, part of Taurus; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புதுவது இயன்ற மெழுகு… Read More »உரோகிணி

உருளி

சொல் பொருள் (பெ) வண்டிச் சக்கரத்தில் நடுவில் ஆரங்களைப் பிணிக்கும் பகுதி சொல் பொருள் விளக்கம் வண்டிச் சக்கரத்தில் நடுவில் ஆரங்களைப் பிணிக்கும் பகுதி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முழவின் அன்ன… Read More »உருளி

உருமு

சொல் பொருள் (பெ) உரும், இடி சொல் பொருள் விளக்கம் உரும், இடி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  thunder தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே – நற் 255/11 இடி… Read More »உருமு

உரும்பு

சொல் பொருள் (பெ) கோபம், கொதிப்பு சொல் பொருள் விளக்கம் கோபம், கொதிப்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ire, exasperation தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன்… Read More »உரும்பு

உரும்

சொல் பொருள் (பெ) இடி சொல் பொருள் விளக்கம் இடி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் thunder தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரும் இடித்து அன்ன குரலினர் – திரு 172 இடி இடிப்பதைப் போன்ற குரலையுடையவர்கள் குறிப்பு… Read More »உரும்

உருபு

சொல் பொருள் பெ) வடிவம், சொல் பொருள் விளக்கம் வடிவம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் form,shape தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று உருபு கிளர் வண்ணம் கொண்ட — வெண்குடை… Read More »உருபு

உருப்பு

சொல் பொருள் (பெ) 1. வெப்பம்,  சொல் பொருள் விளக்கம் 1. வெப்பம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் heat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் – அகம் 31/1 தீயைப் போன்று… Read More »உருப்பு

உருப்பம்

சொல் பொருள் (பெ) வெப்பம் சொல் பொருள் விளக்கம் வெப்பம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் heat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒண் கதிர் உருப்பம் புதைய – அகம் 181/8 (ஞாயிற்றின்) ஒள்ளிய கதிர்களின் வெப்பம் மறைய குறிப்பு… Read More »உருப்பம்