Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

வெற்பன்

சொல் பொருள் குறிஞ்சி நிலத் தலைவன் சொல் பொருள் விளக்கம் குறிஞ்சிநிலத் தலைவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் chief/Hero of kurinji tract தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரு வரை மிசையது நெடு வெள் அருவி… Read More »வெற்பன்

வெளிறு

சொல் பொருள் இளமை, குற்றம், வயிரமின்மை சொல் பொருள் விளக்கம் இளமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் tenderness, youth, fault, defect, having no hard core தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெளிற்று பனம் துணியின் வீற்று_வீற்று… Read More »வெளிறு

வெளில்

வெளில்

வெளில் என்பது ஒரு வகை அணில். 1. சொல் பொருள் யானைத்தறி, தயிர் கடை தறி, அணில் 2. சொல் பொருள் விளக்கம் யானைத்தறி, மூவரியணிலைத் தவிர்த்து மற்றோர் அணிலையும் சங்க நூல்களில் இரண்டு… Read More »வெளில்

வெளியன்

1. சொல் பொருள் ‌‌(பெ) சங்ககாலச் சிற்றரசர்கள் பெயர். 2. சொல் பொருள் விளக்கம் வெளியன் என்பானது மகன் தித்தன், வெளியன் தித்தன் எனப்படுகிறான். இவன் வீரை என்னும் ஊரை ஆண்டான். நற்றினை 58.… Read More »வெளியன்

வெளியம்

சொல் பொருள் ஒரு சங்ககால ஊர் சொல் பொருள் விளக்கம் இந்த ஊரை வானவரம்பன் என்னும் மன்னன் ஆண்டான். வானவரம்பன் என்ப்து சேர மன்னர்களின்சிறப்புப்பெயர். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a city in sangam period… Read More »வெளியம்

வெளியது

சொல் பொருள் வெள்ளையானது சொல் பொருள் விளக்கம் வெள்ளையானது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is white தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிலம் தின சிதைந்த சிதாஅர் களைந்து வெளியது உடீஇ என் பசி களைந்தோனே… Read More »வெளியது

வெளிய

சொல் பொருள் வெள்ளிதாக சொல் பொருள் விளக்கம் வெள்ளிதாக மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் being white in colour தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆம்பல் சிறுவெண்காக்கை ஆவித்து அன்ன வெளிய விரியும் துறைவ – நற் 345/3-5… Read More »வெளிய

வெளிது

சொல் பொருள் வெள்ளையானது, சொல் பொருள் விளக்கம் வெள்ளையானது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is white தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேல் கை கொடுத்து வெளிது விரித்து உடீஇ – புறம் 279/8 வேலைக் கையிலே… Read More »வெளிது

வெள்ளோத்திரம்

சொல் பொருள் வெள்ளிலோத்திரம், வெள்ளைப்பூ பூக்கும் மர வகை சொல் பொருள் விளக்கம் வெள்ளிலோத்திரம், வெள்ளைப்பூ பூக்கும் மர வகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a tree with white flowersLodhra, Symplocos Racemosa தமிழ்… Read More »வெள்ளோத்திரம்

வெள்ளை

1. சொல் பொருள் வெண்மை, வெள்ளாடு, வெள்ளைநிறக்காளை, பலராமன் வெள்ளை – கள் 2. சொல் பொருள் விளக்கம் வெள்ளையடித்தல், வெள்ளை கொண்டு வரல், வெள்ளையான ஆள், வெள்ளைச் சீலை என்பனவெல்லாம் வெளிப்படைப் பொருளே.… Read More »வெள்ளை