Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

நே

சொல் பொருள் ஈரம், கருணை சொல் பொருள் விளக்கம் ஈரம், கருணை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mercy, grace தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நேமி உய்த்த நேஎ நெஞ்சின் – புறம் 3/4 சக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும்… Read More »நே

மேனி

சொல் பொருள் உடம்பு, நிறம் சொல் பொருள் விளக்கம் உடம்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் body, colour, complexion தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு… Read More »மேனி

மேன

சொல் பொருள் விரும்பி உறையும் இடம் ஆயின சொல் பொருள் விளக்கம் விரும்பி உறையும் இடம் ஆயின மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் are desirable living places தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காடே கடவுள் மேன புறவே ஒள்… Read More »மேன

மேற்படு

சொல் பொருள் அதிகமாகு, மிகுந்திரு, சொல் பொருள் விளக்கம் அதிகமாகு, மிகுந்திரு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் increase, be excessive தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட பெரும் பேது உறுதல் களை-மதி… Read More »மேற்படு

மேற்செல்

சொல் பொருள் முன்னேறிச்செல் சொல் பொருள் விளக்கம் முன்னேறிச்செல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் go on, proceed தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட – கலி 104/2 மனச் சோர்வின்றி முன்னேறிச்… Read More »மேற்செல்

மேற்கொள்

சொல் பொருள் மேலேறு, சொல் பொருள் விளக்கம் மேலேறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mount, climb up தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 82 காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில்… Read More »மேற்கொள்

மேழி

சொல் பொருள் கலப்பை சொல் பொருள் விளக்கம் கலப்பை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் plough தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடு மேழி நசை உழவர் – பட் 205 வளைந்த கலப்பை(யால் உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும் குறிப்பு இது… Read More »மேழி

மேழகம்

சொல் பொருள் செம்மறி ஆடு, சொல் பொருள் விளக்கம் செம்மறி ஆடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sheep தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மேழக தகரொடு சிவல் விளையாட – பட் 77 செம்மறி ஆட்டுக்கிடாயோடே கௌதாரிப் பறவை… Read More »மேழகம்

மேவு

சொல் பொருள் விரும்பு, பொருந்து, மேற்கொள் சொல் பொருள் விளக்கம் விரும்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் desire, be attached, manifest, assume தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் – கலி 62/2 விருப்பத்திற்கு இணங்கமாட்டோம்… Read More »மேவு

மேவாள்

சொல் பொருள் விரும்பமாட்டாள் சொல் பொருள் விளக்கம் விரும்பமாட்டாள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் have no desire in தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள் – குறு 396/1 பாலைப் பருகமாட்டாள்; பந்து விளையாட்டை… Read More »மேவாள்