Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

இலவம்

இலவம்

இலவம் என்பது இலவு மரம். 1. சொல் பொருள் (பெ) இலவு, ஒரு வகை மரம், 2. சொல் பொருள் விளக்கம் இலவமரம் காய்க்கும், பழுக்காது. காய் நெற்றாகிவிடும். பழம் பழுக்கும், உண்ணலாம் எனக்… Read More »இலவம்

இலம்பாடு

சொல் பொருள் (பெ) வறுமை, ஏழ்மை, சொல் பொருள் விளக்கம் வறுமை, ஏழ்மை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் poverty, destitution தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 378/13… Read More »இலம்பாடு

இலம்படு

சொல் பொருள் (வி) வறுமையடை சொல் பொருள் விளக்கம் வறுமையடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் become poor தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலம்படு புலவர் ஏற்ற கை நிறைய கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட… Read More »இலம்படு

இலஞ்சி

இலஞ்சி

இலஞ்சி என்பதன் பொருள் வாவி, நீர்நிலை, நீர் தேக்கம், கோட்டைச் சுவர், மதில், மாமரம், மகிழ மரம் 1. சொல் பொருள் (பெ) 1. வாவி, நீர்நிலை, நீர் தேக்கம் 2. கோட்டைச் சுவர், மதில்,… Read More »இலஞ்சி

இலங்கை

சொல் பொருள் (பெ) மாவிலங்கை எனப்படும் ஊர், சொல் பொருள் விளக்கம் மாவிலங்கை எனப்படும் ஊர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the city called ilangkai the great. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நறு வீ… Read More »இலங்கை

இலங்கு

சொல் பொருள் (வி) ஒளிர், பிரகாசி, சொல் பொருள் விளக்கம் ஒளிர், பிரகாசி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shine, glitter தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் நிறைந்த ஒரு கண்மாயின் கரையில் நின்றுகொண்டு, உச்சிப்பொழுதில், அந்த… Read More »இலங்கு

இலக்கம்

சொல் பொருள் (பெ) 1. ஒளி, பிரகாசம், 2. பயிற்சிக்குக் குறிபார்த்து எய்யும் இலக்கு,  சொல் பொருள் விளக்கம் இலக்கு- குறி. இலக்கு- இலக்கம். போர் மறவர் வேல் எறிந்து பழகுவதற்குக் குறிமரமாக நிறுத்தப்படும்… Read More »இலக்கம்

இல்லி

சொல் பொருள் (பெ) சிறு துவாரம், துளை (மாதர் முலைக்காம்பில் உள்ளவாறு), சொல் பொருள் விளக்கம் மிகச்சிறிய ஓட்டையை ‘இல்லி’ என்பது நெல்லை வழக்கு. ‘இல்லிக்குடம்’ என்பது, நீர் ஒழுக்குடைய குடம் என்று கூறும்… Read More »இல்லி

இல்லம்

இல்லம்

இல்லம் என்பதன் பொருள் தேற்றா மரம். 1. சொல் பொருள் (பெ) 1. வீடு, 2. தேற்றா மரம், 2. சொல் பொருள் விளக்கம் இல்லம் – தேற்றா மரம், தேத்தாங்கொட்டை, தேறு போன்ற வேறு பெயர்களும்… Read More »இல்லம்

இரை

சொல் பொருள் (வி) உரக்க ஓசை எழுப்பு, 2. (பெ) பறவை, விலங்குகளின் உணவு, சொல் பொருள் விளக்கம் (1) பறவைகளின் உணவு வித்து வகையாதலின், விரை இரையாயிற்று. விரைத்தல் – இரைத்தல் =… Read More »இரை