Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

பருவரு(தல்)

சொல் பொருள் (வி) வருந்து சொல் பொருள் விளக்கம் வருந்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் grieve, be distressed தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாரார்-கொல் என பருவரும் தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே –… Read More »பருவரு(தல்)

பருவரல்

சொல் பொருள் (பெ) துன்பம் சொல் பொருள் விளக்கம் பொறுக்க முடியாத் துயர் இடுக்கண்பழங்கண்புன்கண்துன்பம்துயர்இன்னல்அல்லல் எஞ்சிய துயரச் சொற்களிலும் விஞ்சிய துயரை விளக்குவது பருவரல் என்பதை அதன் பருமையே காட்டும் – இரா. இளங்குமரன் மொழிபெயர்ப்புகள்… Read More »பருவரல்

பருமம்

சொல் பொருள் (பெ) 1. மேகலை, அரைப்பட்டிகை, 2. குதிரைகளின் சேணம், saddle, 3. யானைக்கான அலங்காரக் கழுத்து மெத்தை மகளிரின் திரண்ட மார்பகம் ‘பருமம்’ எனப்படும் அரைப்பட்டிகை களிற்றின் கழுத்து மெத்தை சொல்… Read More »பருமம்

பருந்து

சொல் பொருள் (பெ) 1. கழுகு வகை, 2. குருகு, கைவளை பருத்ததொரு பறவை என்னும் குறிப்பால் பருந்து எனப்பட்டது பரிதல்-வளைதல்; பரிந்து-வளைந்து; இப்பரிந்து பருந்து என்றும் வடிவு கொண்டு வளையலைச் சுட்டியது சொல்… Read More »பருந்து

பருதிஅம்செல்வன்

சொல் பொருள் (பெ) ஞாயிறு சொல் பொருள் விளக்கம் ஞாயிறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sun தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பருதிஅம்செல்வன் போல் நனை ஊழ்த்த செருந்தியும் – கலி 26/2 ஒளிவட்டமுள்ள செல்வனான ஞாயிற்றின் நிறம்… Read More »பருதிஅம்செல்வன்

பருதி

சொல் பொருள் (பெ) 1. பரிதி, ஞாயிறு, 2. தேர்ச்சக்கரம், 3. திருமாலின் கையிலுள்ள சக்கராயுதம், 4. வட்டத்தின் சுற்றளவு ஞாயிறு தேராளி – தேர்ச்சக்கரங்கள் சொல் பொருள் விளக்கம் “பெரிது பெரிது புவனம்… Read More »பருதி

பரீஇ

சொல் பொருள் (வி.எ) 1. அறுத்து, 2. அறுபட்டு 2. (பெ) 1. பருவி, பருத்தி, 2. பரி, கதி, குதிரை நடை, சொல் பொருள் விளக்கம் 1. அறுத்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cutting… Read More »பரீஇ

பரிவேட்பு

சொல் பொருள் (பெ) பறவை வட்டமிடுகை, பறவை இரையைப் பிடிக்க விரையும் கடுமை, சுற்றி சூழுதல் வட்டமிடுகை சொல் பொருள் விளக்கம் ‘பரிவேட்டித்து’ என்பதற்குச் ‘சுற்றி’ என்னும் பொருளுண்டு என்பது விவேக சிந்தாமணியால் விளங்கும்.‘பரிவேட்பு’… Read More »பரிவேட்பு

பரிவு

பரிவு

பரிவு என்பதன் பொருள் அனுதாபம், இரக்கம், அன்பு. 1. சொல் பொருள் (பெ) 1. அனுதாபம், இரக்கம், 2. அன்பு, 3. அவா, ஆசை, 2. சொல் பொருள் விளக்கம் பரிவு அன்புப் பொருளது.… Read More »பரிவு

பரியூஉ

சொல் பொருள் (வி.எ) பரிய, அறுத்தெறிய, சொல் பொருள் விளக்கம் பரிய, அறுத்தெறிய, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பகை தொடர்ந்து கோதை பரியூஉ நனி வெகுண்டு – பரி 7/72 பகைமை மிக்கு தன்… Read More »பரியூஉ