தாங்கல்
தாங்கல் என்பது ஏரி, நீர்நிலை. 1. சொல் பொருள் (பெ) 1. நீர்நிலை, 2. ஏரி, தாங்கல் என்பது ஏரி என்னும் பொருள் தாங்கியது. (பெ) 3. வட்டார வழக்கில் தாங்கல் வருத்தம் என்னும்… Read More »தாங்கல்
தா வரிசைச் சொற்கள், தா வரிசைத் தமிழ்ச் சொற்கள், தா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)
தாங்கல் என்பது ஏரி, நீர்நிலை. 1. சொல் பொருள் (பெ) 1. நீர்நிலை, 2. ஏரி, தாங்கல் என்பது ஏரி என்னும் பொருள் தாங்கியது. (பெ) 3. வட்டார வழக்கில் தாங்கல் வருத்தம் என்னும்… Read More »தாங்கல்
சொல் பொருள் தான்தோன்றி – சொல்வார் சொற்கேட்டு நடவாதவன் சொல் பொருள் விளக்கம் ‘தான்தோன்றி’ யப்பர் எனச் சிவபெருமான் பெயர் சில கோயில்களில் உண்டு. இலிங்க உரு எவரும் செய்துவைக்காமல் நிலத்தை அகழுங்கால் வெளிப்பட்டதாகவோ,… Read More »தான்தோன்றி
சொல் பொருள் தாளம் போடல் – வறுமைப்படல் சொல் பொருள் விளக்கம் தந்தனாப் போடல் போல்வது தாளம் போடல் என்பது. தாளம் போட்டுக்கொண்டு பிச்சை எடுப்பாரைப் பார்த்தால் இதன் பொருள் விளங்கும். சிலர் தங்கள்… Read More »தாளம் போடல்
சொல் பொருள் தாளம்போடல் – அடித்தல் சொல் பொருள் விளக்கம் தாளம், தாள் என்பதில் இருந்து தோன்றினாலும், பின்னர் கால் தாளம், கைத் தாளம் என இரண்டாக விரிந்ததாம். கால் தாளம் உதைத்தலால் உண்டாவது.… Read More »தாளம்போடல்
சொல் பொருள் தார்போடல் – தூண்டிச் சுறுசுறுப்பாக்கல் சொல் பொருள் விளக்கம் தார் என்பது இரும்பாலாய கூர்முள். அதனைத் தன்னிடம் கொண்டது தார்க்குச்சி, தார்க்கம்பு, தார்க்கோல், தார் எனப்பல பெயர்களைப் பெறும். தார் போட்டுக்… Read More »தார்போடல்
சொல் பொருள் தாயமாட்டல் – காலங்கடத்தல் சொல் பொருள் விளக்கம் தாயமாவது சூது. அது, இழக்க இழக்க மேலும் ஆர்வத்தை ஊட்டி ஆடவைப்பது. இழந்ததை மீட்டு விடலாம் மீட்டு விடலாம் என்றே மேலும் மேலும்… Read More »தாயமாட்டல்
சொல் பொருள் தாடியைத் தடவல் – கவலைப்படல் சொல் பொருள் விளக்கம் சில உணர்வுகள் சில செய்கைகளால் வெளிப்படும். அவ்வாறு வெளிப்படுத்துவனவற்றுள் ஒன்று தாடியைத் தடவலாம். தாடி இல்லாதவர் தாடையைத் தடவல் அவ்வகைத்தே. இழப்புக்கு… Read More »தாடியைத் தடவல்
சொல் பொருள் தாட்டிகம் – வலிமை, வல்லாண்மை சொல் பொருள் விளக்கம் தாள் என்பது முயற்சி, வலிமை ஆகிய பொருள் தரும் சொல். தாட்டிகம் என்பது பிறரை அடக்கி ஆளலும், பிறர்க்கு மேம்பட நிற்றலுமாகிய… Read More »தாட்டிகம்
தமிழ் சொல்: கூலம், தவசம் குறிப்பு: இது ஒரு வடசொல் பொருள்: கூலம், தவசம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:
தமிழ் சொல்: தேவரடியாள் குறிப்பு: இது ஒரு வடசொல் பொருள்: தேவரடியாள் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: