Skip to content

தா வரிசைச் சொற்கள்

தா வரிசைச் சொற்கள், தா வரிசைத் தமிழ்ச் சொற்கள், தா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தாமரை

தாமரை

தாமரை ஒரு நீர்வாழ்த் தாவரம் 1. சொல் பொருள் (பெ) செம்முளரி, முளரி, பதுமம், அரவிந்தம் 2. சொல் பொருள் விளக்கம் குளம் குட்டைகளிலும் வளரும் ஓரு மலர், கொடி. தேவநேயப் பாவாணர், தும் – துமர்… Read More »தாமரை

தானம் தவம்

சொல் பொருள் தானம் – கொடை தவம் – சேவையைப் பெருக்குவதாய், அமைவதே தவம். சொல் பொருள் விளக்கம் தானம் – கொடை, பொருட்கொடை மட்டுமன்று தன்னைத் தரும் கொடையும் தானமேயாம். தன்- தான்-… Read More »தானம் தவம்

தாறு மாறு

சொல் பொருள் தாறு – தாற்று உடையில் கட்டுதல்மாறு – தாற்று உடையை மாற்றி எடுத்துச் சுற்றிக் கட்டுதல். தாறு – தாற்றுக் கோலால் குத்துதல்.மாறு – முள் மாற்றால் அறைதல். சொல் பொருள்… Read More »தாறு மாறு

தாள் தப்பட்டை

சொல் பொருள் தாள் – நெல்புள் இவற்றின் தாள்; எழுதுபொருளாம் தடித்ததாளுமாம்.தப்பட்டை – மேற்குறித்ததாள்களின் சிதைவு; இனித் தப்பைப் பட்டை தப்பட்டையுமாம். சொல் பொருள் விளக்கம் தாள்- புல்லினத்தின் தண்டுகள் சில தாள் எனப்படும்.… Read More »தாள் தப்பட்டை

தாட்டு பூட்டு

சொல் பொருள் தாட்டு – தாட்பாளைப் போடுபூட்டு – பூட்டைப் போடு சொல் பொருள் விளக்கம் சொருகு கம்பியோ கோலோ உடையது தாட்பாள்; அவற்றைப் போடுவது தாட்டு கொண்டி போடுவதும் தாட்டேயாம். பூட்டுப் போட்டுப்… Read More »தாட்டு பூட்டு

தாட்டு ஓட்டு(தாட்டோட்டு)

சொல் பொருள் தாட்டு – தவணை சொல்லல்.ஓட்டு – ‘இல்லைபோ’ எனச் சொல்லல். சொல் பொருள் விளக்கம் கடன் வாங்கியவன் தராமல் இப்போது பிறகு என்று சொல்லிக் கொண்டு வந்தால் “ நான் இன்ன… Read More »தாட்டு ஓட்டு(தாட்டோட்டு)

தாங்குவார் தரிப்பார்

சொல் பொருள் தாங்குவார் – வறுமைக்கும் துயருக்கும் களை கணாக (ஊடாக இடையில்) அல்லது துணையாக இருந்து தவிர்ப்பார்.தரிப்பார் – உற்ற போதெல்லாம் உடனிருந்து உரையாலும் உளத்தாலும் உதவுவார். சொல் பொருள் விளக்கம் தாங்குவார்,… Read More »தாங்குவார் தரிப்பார்

தானை

சொல் பொருள் (பெ) 1.சேனை, 2. ஆடை, முந்தானை சொல் பொருள் விளக்கம் 1.சேனை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் army cloth, the front end of a saree தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெறல்… Read More »தானை

தாறு

சொல் பொருள் (பெ) 1. அங்குசம், தார்க்கோல், 2. பூ அல்லது காய்களின் கொத்து, குலை சொல் பொருள் விளக்கம் 1. அங்குசம், தார்க்கோல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் goad cluster of flowers or… Read More »தாறு

தாளி

சொல் பொருள் (பெ) ஒரு கொடி, தாளியடித்தல் என்பது சங்கநூல் ஆட்சி. பயிர்களின் செறிவைக் குறைக்கப் பலகு என்னும் சட்டத்தை ஓட்டுதல் பலகடிப்பு எனப்படும். அது பல் பல்லாக இருக்கும் கருவி. பலகடிப்பைத் தாளியடித்தல்… Read More »தாளி