Skip to content

தாட்டு ஓட்டு(தாட்டோட்டு)

சொல் பொருள்

தாட்டு – தவணை சொல்லல்.
ஓட்டு – ‘இல்லைபோ’ எனச் சொல்லல்.

சொல் பொருள் விளக்கம்

கடன் வாங்கியவன் தராமல் இப்போது பிறகு என்று சொல்லிக் கொண்டு வந்தால் “ நான் இன்ன நாள் வருவேன் அன்று ‘தாட்டோட்டுச் சொல்லாமல் தந்துவிட வேண்டும்: இல்லையானால் நடக்கப் போவது வேறு” என்று சொல்லி எச்சரிப்பது நடைமுறை. கெடுக்கடந்து நிற்கும் பணத்தை வாங்க வருபவன் வாயில் இருந்து வரும் சொல் ‘தாட்டோட்டாகும்’

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *