Skip to content

தாங்குவார் தரிப்பார்

சொல் பொருள்

தாங்குவார் – வறுமைக்கும் துயருக்கும் களை கணாக (ஊடாக இடையில்) அல்லது துணையாக இருந்து தவிர்ப்பார்.
தரிப்பார் – உற்ற போதெல்லாம் உடனிருந்து உரையாலும் உளத்தாலும் உதவுவார்.

சொல் பொருள் விளக்கம்

தாங்குவார், ‘சுமை தாங்கி’ போல்வார். தரிப்பார் ‘ உடை’ போல்வார். இவ்வுவமைகளாலேயே தாங்குவார் தரிப்பார் இயல்பு புலனாம். தாங்குநர் என்பதை வள்ளலார் என்னும் பொருளில் வழங்கும் பெரும்பாண். ஆடை அணிகலம் தரித்தலையும் ஏற்று இருத்தல் என்னும் பொருள் அதற்குண்மையையும் எண்ணுக.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *