Skip to content

த வரிசைச் சொற்கள்

த வரிசைச் சொற்கள், த வரிசைத் தமிழ்ச் சொற்கள், த என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், த என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தண்டம்

சொல் பொருள் (பெ) 1. படை, 2. அனாவசியமாய் ஏற்படும் இழப்பு, 3. தண்டனை சொல் பொருள் விளக்கம் பார்க்க : பொருள்பிணி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் army, Loss; useless expense;, punishment தமிழ்… Read More »தண்டம்

தண்

சொல் பொருள் (பெ) குளிர்ச்சி, சொல் பொருள் விளக்கம் குளிர்ச்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் coolness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண் பணை தழீஇய தளரா இருக்கை – பொரு 169 தண் பணை தழீஇய தளரா இருக்கை… Read More »தண்

தடைஇய

சொல் பொருள் (வி.எ/பெ.எ) தடவிய என்பதன் திரிபு, பருத்து வளர்ந்த, திரண்ட சொல் பொருள் விளக்கம் தடவிய என்பதன் திரிபு, பருத்து வளர்ந்த, திரண்ட மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் being rotund தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »தடைஇய

தடைஇ

சொல் பொருள் (வி.எ) தடவி என்பதன் திரிபு, 1. வருடி, 2. மறைத்து, 3. திரண்டு சொல் பொருள் விளக்கம் தடவி என்பதன் திரிபு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stroking, hiding, be rotund தமிழ்… Read More »தடைஇ

தடிவு

சொல் பொருள் (பெ) துண்டாக்குதல் சொல் பொருள் விளக்கம் துண்டாக்குதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cutting, தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் – புறம் 320/13 துண்டு துண்டாக அறுத்து நிறைந்திட்ட இறைச்சியை… Read More »தடிவு

கைத்தடி

தடி

தடி என்றால் கம்பு, துண்டம், குண்டான 1. சொல் பொருள் 1. (வி) 1. கொல், அழி, 2. வெட்டு, 2. (பெ) 1. துண்டம், 2. தசை, 3. மூங்கில் கழி, கம்பு,… Read More »தடி

தடாகம்

தடாகம்

தடாகம் என்பதன் பொருள் நீர்நிலை, குளம், பொய்கை. 1. சொல் பொருள் (பெ) நீர்நிலை, குளம், பொய்கை, கேணி, புட்கரணி 2. சொல் பொருள் விளக்கம் தடாகம் என்பது பூக்கள் நிறைந்த ஒரு நீர்… Read More »தடாகம்

தடவு

சொல் பொருள் (பெ) 1. கணப்புச்சட்டி, 2. மண்சட்டி, 3. ஓமகுண்டம், 4. ஒரு மரம், 5. வளைவு, 6. அகலம், 7. பெருமை சொல் பொருள் விளக்கம் 1. கணப்புச்சட்டி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »தடவு