Skip to content

த வரிசைச் சொற்கள்

த வரிசைச் சொற்கள், த வரிசைத் தமிழ்ச் சொற்கள், த என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், த என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தளம்பு

சொல் பொருள் (பெ) சேறுகுத்தி, உழவர் சேற்றிலுள்ள கட்டிகளையுடைக்கும் கருவி சொல் பொருள் விளக்கம் சேறுகுத்தி, உழவர் சேற்றிலுள்ள கட்டிகளையுடைக்கும் கருவி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் an instrument to break lumps in mud… Read More »தளம்பு

தழூஉஅணி

சொல் பொருள் (பெ) தழுவணி, குரவைக் கூத்து சொல் பொருள் விளக்கம் தழுவணி, குரவைக் கூத்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dancing round clasping hands தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடலை ஆயமொடு தழூஉஅணி அயர்ந்தும் – குறு… Read More »தழூஉஅணி

தழூஉ

சொல் பொருள் (பெ) தழுவிக்கொள்ளுதல் சொல் பொருள் விளக்கம் தழுவிக்கொள்ளுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் embracing, uniting, clasping தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ – மது 614 புகழ் மிக்க… Read More »தழூஉ

தழும்பன்

தழும்பன் என்பவன் ஒரு வள்ளலான சிற்றரசன். 1. சொல் பொருள் (பெ) ஒரு வள்ளலான சிற்றரசன். 2. சொல் பொருள் விளக்கம் ஒரு வள்ளலான சிற்றரசன், மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் An ancient chief… Read More »தழும்பன்

தழீஇய

தழீஇய

தழீஇய என்பதன் பொருள் தழுவிய(embraced) 1. சொல் பொருள் விளக்கம் (வி.எ) தழுவிய என்ற வினையெச்சத்தின் மரூஉ மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் the twisted form the word ‘thazhuviya’ meaning embraced 3.… Read More »தழீஇய

தழீஇ

சொல் பொருள் (வி.எ) தழுவி என்ற வினையெச்சத்தின் மரூஉ சொல் பொருள் விளக்கம் தழுவி என்ற வினையெச்சத்தின் மரூஉ மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the twisted form the word ‘thazhuvi’ தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »தழீஇ

தழிஞ்சி

சொல் பொருள் (பெ) புறத்துறைகளில் ஒன்று, சொல் பொருள் விளக்கம் புறத்துறைகளில் ஒன்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் one of the themes in the thinai puram. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விரல் கவர்… Read More »தழிஞ்சி

தழல்

சொல் பொருள் (பெ) கிளிகடிகருவி, சொல் பொருள் விளக்கம் கிளிகடிகருவி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A mechanism for scaring away parrots in a corn field தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாரல் சூரல்… Read More »தழல்

தழங்கு

சொல் பொருள் (வி) 1. குழறுகின்ற பேச்சு போல ஒலி எழுப்பு, 2. முரசடிப்பது போன்ற ஒலி எழுப்பு, 3. மழை பெய்யும்போது வானில் எழும் உறுமுகின்ற முழக்கம் போன்று ஒலித்தல், 4.ஆபத்து நேரிடும்போது யானை… Read More »தழங்கு