கருவிளை
கருவிளை என்பதை, இக்காலத்தில் சங்குப்பூ என்கின்றனர் 1. சொல் பொருள் (பெ) காக்கணம், காக்கட்டான், உயவை, யாப்பிலக்கண வாய்பாடு 2. சொல் பொருள் விளக்கம் தோற்றத்தில் சங்கின் விரிவாய் போலத் தோன்றம் தருவதால் இதனை சங்குப்பூ கூறுகின்றனர்.… Read More »கருவிளை