Skip to content

மு வரிசைச் சொற்கள்

மு வரிசைச் சொற்கள், மு வரிசைத் தமிழ்ச் சொற்கள், மு என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மு என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

முணங்கு

சொல் பொருள் சோம்பல் முறித்தல் சொல் பொருள் விளக்கம் சோம்பல் முறித்தல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shaking of drowsiness or lazyness by stretching ones limbs தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இது முணங்கு நிமிர்தல் எனப்படுகிறது.… Read More »முணங்கு

முணக்கு

சொல் பொருள் புதை, அடக்கம் செய், சொல் பொருள் விளக்கம் புதை, அடக்கம் செய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bury தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும் பச்சூன் கெண்டி… Read More »முணக்கு

முண்டை

சொல் பொருள் முட்டை சொல் பொருள் விளக்கம் முட்டை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் egg தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம் சேறு அமைந்த முண்டை விளை பழம் – பதி 60/6 அழகிய குழைவான சதைப்பற்று அமைந்த முட்டை… Read More »முண்டை

முண்டகம்

முண்டகம்

முண்டகம் என்பது கழிமுள்ளி 1. சொல் பொருள் கழுதைப்பிட்டி அல்லது கழிமுள்ளி, கழுதைமுள்ளி 2. சொல் பொருள் விளக்கம் இதன் தாயகம் இலங்கையின் புங்குடு தீவில் இருக்கும் பகுதியான, கழுதைப்பிட்டித் துறை என அறியப்படுகிறது. அதனால் தான் இதன் பெயரில் கழுதைப்பிட்டி என்ற… Read More »முண்டகம்

முடை

சொல் பொருள்  கெட்ட மணம், புலால், மாமிசம் சொல் பொருள் விளக்கம் கெட்ட மணம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் offensive odour  flesh தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண் தொட்டு உண்ட கழி முடை கரும்… Read More »முடை

முடுவல்

சொல் பொருள் பெண் நாய் சொல் பொருள் விளக்கம் பெண் நாய் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் female dog தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முடுவல் தந்த பைம் நிண தடியொடு – மலை 563 பெண்நாய்… Read More »முடுவல்

முடுகு

சொல் பொருள் விரைந்து செல், விரைவான இயக்கம் சொல் பொருள் விளக்கம் விரைந்து செல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hasten, move quickly, quick movement தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத… Read More »முடுகு

முடுக்கு

சொல் பொருள் ஆணி, திருகாணி முதலியவற்றை உட்செலுத்து,, தூண்டு, இயக்கத்தைத் தூண்டு சொல் பொருள் விளக்கம் ஆணி, திருகாணி முதலியவற்றை உட்செலுத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் drive in as a screw or nail,… Read More »முடுக்கு

முடுக்கர்

சொல் பொருள் நீர்நிலைக்கரையில் நீர் அரித்த இடம், குறுகலானதும் கோணியதுமான இடம் சொல் பொருள் விளக்கம் நீர்நிலைக்கரையில் நீர் அரித்த இடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் place where water presses against the bank… Read More »முடுக்கர்

முடியன்

முடியன் என்பவன் ஒரு சங்க காலச் சிற்றரசன். 1. சொல் பொருள் (பெ) சங்க காலச் சிற்றரசன்/வள்ளல் 2. சொல் பொருள் விளக்கம் இவன் தென்னார்க்காடு மாவட்டத்துத் திருக்கோவலூர் வட்டத்தின் தென் பகுதியில் வாழ்ந்த… Read More »முடியன்