Skip to content

ம வரிசைச் சொற்கள்

ம வரிசைச் சொற்கள், ம வரிசைத் தமிழ்ச் சொற்கள், ம என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ம என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மறாமை

சொல் பொருள் (பெ) மறவாதிருத்தல், சொல் பொருள் விளக்கம் மறவாதிருத்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் not forgetting தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை – கலி 133/11 செறிவு எனப்படுவது கூறிய எதனையும் மறக்காதிருத்தல்,… Read More »மறாமை

மறாதீவாள்

சொல் பொருள் (வி.மு) மறுக்கமாட்டாள் சொல் பொருள் விளக்கம் மறுக்கமாட்டாள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (she) wont deny தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சொல்லின் மறாதீவாள்-மன்னோ இவள் – கலி 61/10 “சொன்னால் மறுக்கமாட்டாளோ இவள்?… Read More »மறாதீவாள்

மறா

சொல் பொருள் (பெ.அ) மறவாத, சொல் பொருள் விளக்கம் மறவாத, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் not forgetting தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறாஅ அரைச நின் மாலையும் வந்தன்று – கலி 147/44 கடமை மறவாத… Read More »மறா

மறன்

சொல் பொருள் (பெ) பார்க்க : மறம் சொல் பொருள் விளக்கம் பார்க்க : மறம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மனை உறை கோழி மறன் உடை சேவல் – அகம் 277/15… Read More »மறன்

மறவை

சொல் பொருள் (பெ) 1. கொடுஞ்செயல், 2. வீரம் மிக்க செயல்புரிவோன்,  சொல் பொருள் விளக்கம் கொடுஞ்செயல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is cruel by nature a person possessing bravery… Read More »மறவை

மறவி

சொல் பொருள் (பெ) 1. மறதி, சொல் பொருள் விளக்கம் 1. மறதி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Forgetfulness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே ————– ——————- —————- எம் ஊர்… Read More »மறவி

மறவன்

சொல் பொருள் (பெ) 1. வீரன், 2. படைத்தலைவன், சொல் பொருள் விளக்கம் வீரன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் brave man, warrior, head of an army தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பீலி கண்ணி… Read More »மறவன்

மறவலேன்

சொல் பொருள் (வி.மு) மறவேனாயினேன், சொல் பொருள் விளக்கம் மறவேனாயினேன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  I had not forgotten him தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே – புறம் 395/32 அவனை மறவேனாயினேன்,… Read More »மறவலேன்

மறவல்

சொல் பொருள் (பெ) மறத்தல், சொல் பொருள் விளக்கம் மறத்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் forgetting தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறவல் ஓம்பு-மதி எம்மே – அகம் 19/9 எம்மை மறத்தலை நீக்குவாயாக குறிப்பு இது சங்க… Read More »மறவல்

மறவர்

சொல் பொருள் (பெ) 1. வீரர், 2. பாலை நில மக்கள்,  3. கொடியோர் 4. வேடுவர்,  சொல் பொருள் விளக்கம் வீரர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் brave men, warriors, inhabitants of the… Read More »மறவர்