தேய்த்துப்போட்டகல்
சொல் பொருள் தேய்த்துப்போட்டகல்- இழிவுறுத்தல், அருவறுத்தல் சொல் பொருள் விளக்கம் காலில் ஏதாவது படக் கூடாத அருவறுப்புப் பட்டுவிட்டால் கண்ணில் காணப்பட்ட கல்லில் காலைத் தேய்த்து ஓரளவு அருவறுப்பைத் துடைத்துக் கொள்ளுதல் நடைமுறை. அத்… Read More »தேய்த்துப்போட்டகல்