உதிர்த்தல்
சொல் பொருள் உதிர்த்தல் – மானங்கெடல் சொல் பொருள் விளக்கம் “அவள் உதுத்துப்போட்டவள், எல்லாம் உதுத்திட்டுத் திரிகிறாள்” என்பவை ஒழுக்கமில்லாதவள்; மானங்கெட்டவள் என்னும் பொருளில் சொல்லப்படும் பழிப்புரை. ‘உதிர்த்தல்’ என்பது பூவுதிர்த்தல், காயுதிர்த்தல் போல… Read More »உதிர்த்தல்