Skip to content

வி வரிசைச் சொற்கள்

வி வரிசைச் சொற்கள், வி வரிசைத் தமிழ்ச் சொற்கள், வி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

விண்ட

சொல் பொருள் (பெ.அ) 1. மலர்ந்த, 2. வாய் பிளந்த, சொல் பொருள் விளக்கம் மலர்ந்த, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் blossomed, with opened mouth தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் –… Read More »விண்ட

விண்

சொல் பொருள் பெ) 1. வானம், 2. மேலுலகம் சொல் பொருள் விளக்கம் வானம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Sky, heaven தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞாயிறு, திங்கள், மீன்கள், மேகங்கள் நடமாடும் இடம் விண் ஊர்பு… Read More »விண்

விடை

சொல் பொருள் (பெ) 1. எருது, 2. ஆட்டுக்கிடா சொல் பொருள் விளக்கம் எருது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bull, ram தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார் – கலி… Read More »விடை

விடிவு

சொல் பொருள் (பெ) துன்பம் நீங்கி இன்பம் வருகை சொல் பொருள் விளக்கம் துன்பம் நீங்கி இன்பம் வருகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Approach of good times; dawn of happiness தமிழ் இலக்கியங்களில்… Read More »விடிவு

விடியல்

சொல் பொருள் (பெ) பொழுது விடிகின்ற நேரம், சொல் பொருள் விளக்கம் பொழுது விடிகின்ற நேரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் break of day, dawn தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1. கிழக்கில் வெள்ளி முளைக்கின்ற… Read More »விடியல்

விடலை

சொல் பொருள் (பெ) 1. இளைஞன், 2. வீரன், சொல் பொருள் விளக்கம் இளைஞன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் youth, warrior தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புது கலத்து அன்ன கனிய ஆலம் போகில்-தனை தடுக்கும் வேனில்… Read More »விடலை

விடரி

சொல் பொருள் (பெ) மலைப்பிளப்பு, சொல் பொருள் விளக்கம் மலைப்பிளப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் crevice on the mountain தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விடரி அம் கண்ணி பொதுவனை சாடி – கலி 101/22 மலைப்பிளவிலே… Read More »விடரி

விடர்

சொல் பொருள் (பெ) 1. நிலப்பிளப்பு, 2. மலை வெடிப்பு,  3. மலைச்சரிவில் ஏற்பட்ட பிளப்பினால் ஆகிய குகை, சொல் பொருள் விளக்கம் நிலப்பிளப்பு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fissure, cleft, crevice, gap in… Read More »விடர்

விடம்

சொல் பொருள் (பெ) விஷம், நஞ்சு, சொல் பொருள் விளக்கம் விஷம், நஞ்சு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் poison தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் – பரி 4/42… Read More »விடம்

விடத்தர்

சொல் பொருள் (பெ) விடத்தேரை, சொல் பொருள் விளக்கம் விடத்தேரை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Ashy babool, Dichrostachys cinerea தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரி காய் விடத்தரொடு கார் உடை போகி – பதி 13/14 முறுக்கிய… Read More »விடத்தர்