வெள்ளாங்குருகு
சொல் பொருள் ஒரு நீர்ப்பறவை சொல் பொருள் விளக்கம் வெள்ளாங்குருகு என்பது நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது. வயிற்றுப்புறத்தில் வெண்மை நிறமும்,முதுகுப்புறம் சாம்பல் நிறமும் கொண்ட பறவை இது. இது “உள்ளான் குருகு’ எனவும் வழங்கப்படும். மொழிபெயர்ப்புகள்… Read More »வெள்ளாங்குருகு