அமுது
அமுது என்பது பிணியை அகற்றுவது, அமிழ்தம் போன்ற உண்டி, இன்சுவை உணவு 1. சொல் பொருள் (பெ) 1. அமிழ்தம் போன்ற உண்டி, 2. சோறு, 3. தேவாமிர்தம் 4. அமுதசாகரன் அடைக்கலமுத்து என்னும்… Read More »அமுது
அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்
அமுது என்பது பிணியை அகற்றுவது, அமிழ்தம் போன்ற உண்டி, இன்சுவை உணவு 1. சொல் பொருள் (பெ) 1. அமிழ்தம் போன்ற உண்டி, 2. சோறு, 3. தேவாமிர்தம் 4. அமுதசாகரன் அடைக்கலமுத்து என்னும்… Read More »அமுது
அகழி என்பது நீரரண் 1. சொல் பொருள் (பெ) இயற்கையாக அமைந்த நீரரண், கோட்டையைச் சுற்றி அமைக்கப்படும் நீரரண், நீர் நிரம்பிய பள்ளம். 2. சொல் பொருள் விளக்கம் பண்டைக்காலத்தில் அரசர்கள் கோட்டையை எதிரிகள்… Read More »அகழி
அணில் என்பது முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும் விலங்கு 1. சொல் பொருள் (பெ) வெளிர்சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும் விலங்கு 2. சொல் பொருள் விளக்கம் அணிலைப் பற்றிய செய்திகள்… Read More »அணில்
அவரை என்பது ஒரு கொடித் தாவரம் ஆகும். 1. சொல் பொருள் (பெ) உணவாகப் பயன்படும் ஒரு கொடித் தாவரம். 2. சொல் பொருள் விளக்கம் நீண்டு வளரும் சுற்றுக்கொடி. அவரைக்காய் உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும். இக்கொடியில்… Read More »அவரை
சொல் பொருள் தன்னைச் சார்ந்தார் மாட்டுக் காதல் உடையவன் ஆதல் சொல் பொருள் விளக்கம் அன்புடைமையாவது தன்னைச் சார்ந்தார் மாட்டுக் காதல் உடையவன் ஆதல். (திருக். அன்புடைமை. மணக்.)
சொல் பொருள் அன்பு என்பது அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம் தன் கிளை செறாமை, காதல், தான் வேண்டப்பட்ட பொருளின்கண் தோன்றும் உள்ள நிகழ்ச்சி அன்று என்னும் அன்பு தமக்கன்று என்னும் கருத்தில்… Read More »அன்பு
சொல் பொருள் சிறுமை சொல் பொருள் விளக்கம் அற்றை: சிறுமை. மேன்மையற்று நிற்கும் நிலையாதலிற் சிறுமையாயிற்று. (தமிழ் வியா. 55.)
சொல் பொருள் கொடுமை, பஞ்சகாலம்; சொல் பொருள் விளக்கம் கொடுமை, பஞ்சகாலம்; ‘அறுப்பு’ என்பது மெலித்தல் விகாரம் பெற்று ‘அறும்பு’ என நின்றது. நன்மையற்றுக் கொடுமையையும் நாட்டின்கண் உணவுப் பொருட்களெல்லாம் அறுங்காலமாதலிற் பஞ்சகாலத்தையுங் குறிப்பதாயிற்று.… Read More »அறும்பு
சொல் பொருள் அறுத்தல், அறுத்ததுண்டு, ஆட்சேபம். தொழிலாகுபெயராய் அறுக்கப்பட்ட துண்டையும், ஒருவர் பேசுங்கால் அவர்பேச்சை யூடறுத்துத் தடுத்தலின் ஆட் சேபத்தையும் உணர்த்திற்று. சொல் பொருள் விளக்கம் (1) அறுத்தல், அறுத்ததுண்டு, ஆட்சேபம். தொழிலாகுபெயராய் அறுக்கப்பட்ட… Read More »அறுப்பு
சொல் பொருள் கைம்பெண், மங்கலியமிழந்தார். சொல் பொருள் விளக்கம் கைம்பெண், மங்கலியமிழந்தார் தாலியறுபடுதல் இயல்பாமாதலின் இச்சொல் தொழிலாகு பெயராய்க் கைம்பெண்ணையுணர்த்துவதாயிற்று. இஃது இகர விகுதி பெற்று ‘அறுதலி’ யென நிற்றலுமுண்டு. இவ்வாறாகவுஞ் சிலர் இதனை… Read More »அறுதல்